"பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை" - EPS காட்டம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது - இபிஎஸ்
"நகைப் பறிப்பு போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது"
தாம்பரம் அருகே பெண் உதவி ஆய்வாளரிடம் அரங்கேறிய நகைப் பறிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் குற்றச்சாட்டு
What's Your Reaction?