#JUSTIN : இன்று திமுக ஆலோசனை கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை, திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை, திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம்.
துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை.
ஆலோசனையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட 3 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
What's Your Reaction?