தாய், மகள் தகாத உறவு.. கொலையில் முடிந்த விபரீதம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், கோவிந்தசமி என்பவர் விபத்தில் உயிரிழந்தாக சொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், கோவிந்தசமி என்பவர் விபத்தில் உயிரிழந்தாக சொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. தகாத உறவு காரணமாக. மனைவியும் மகளும் சேர்ந்து கோவிந்தசாமியை கொலை செய்துள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
What's Your Reaction?