Tollgate Smashed அடித்து நொறுக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடி என்ன காரணம்?
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. புதிய சுங்கச்சாவடி இன்று முதல் செயல்பாட்டுக்கு வரவிருந்த நிலையில் அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?






