பிரபல ரவுடி ராஜா கொல்லப்பட்ட வழக்கு... 5 பேரை பிடித்து விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேட்டில் பிரபல ரவுடி ராஜா, நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
What's Your Reaction?






