”10 கி.மீ சுத்தி தான் போகணும்” – சேதமடைந்த பாலத்தால் அவதியுறும் மக்கள் | Kumudam News
வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே அக்னி ஆற்றின் தற்காலிக பாலம் சேதமடைந்ததால் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
What's Your Reaction?