EVKS இளங்கோவன் மறைவு – வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட உடல் | Kumudam News
மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது
சென்னை மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் இருந்து மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
What's Your Reaction?