100 நாள் வேலை பறிபோகும் நிலை.. போராட்டத்தில் குதித்த பெண்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு.
சமுசிகாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்.
வரி உயர்வு மற்றும் 100 நாள் வேலை வழங்கப்படாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் வேதனை.
What's Your Reaction?