ஒரு மணி நேரம் நகராத வண்டிகள்.. மதுரை மக்கள் எடுத்த முடிவு!!

Madurai Protest: திருமங்கலம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Aug 28, 2024 - 20:48
Aug 29, 2024 - 15:51
 0

Madurai Protest: திருமங்கலம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow