Puducherry : GOAT சிறப்பு காட்சி வெளியான புது Update | Kumudam News 24x7

Vijay Movie The Goat Special Show in Puducherry : வரும் 5ம் தேதி வெளியாகும் விஜய்யின் GOAT படத்திற்கு புதுச்சேரியில் சிறப்பு காட்சிக்கு அனுமதி.

Sep 4, 2024 - 00:29
Sep 4, 2024 - 20:44
 0

Vijay Movie The Goat Special Show in Puducherry  : வரும் 5ம் தேதி வெளியாகும் விஜய்யின் GOAT படத்திற்கு புதுச்சேரியில் சிறப்பு காட்சிக்கு அனுமதி. புதுச்சேரி நகர பகுதியில் உள்ள 5 திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி - மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், புதுச்சேரியில் 5 திரையரங்குகளில் காலை 9 மணிக்கு GOAT படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படவுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow