வள்ளலார் மைய கட்டுமான பணி - இடைக்கால தடை
புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் விசாரணை முடியும் வரை வடலூரில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு
வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை பிப்.28ம் | தேதிக்கு ஒத்திவைப்பு
வடலூர் வழக்கில் | சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுva
What's Your Reaction?