மத்திய பட்ஜெட் 2025... எகிறும் எதிர்பார்ப்புகள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025 -26ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு. அதன்படி ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வரி விலக்கு கிடைக்க வாய்ப்பு என தகவல்
ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்றும், புதிதாக சில வரி அடுக்குகள் கொண்டு வரப்பட வாய்ப்பு
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)