குற்றச்சாட்டு வைத்த சோனியாகாந்தி – விளக்கமளித்த குடியரசுத் தலைவர் மாளிகை
காயப்படுத்தும் வகையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் குடியரசு தலைவர் மாளிகை
"குடியரசுத் தலைவர் மிகவும் சோர்வடைந்து விட்டதாகவும், அவரால் பேச முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர்"
விளிம்புநிலை மக்கள், பெண்கள், விவசாயிகளுக்காக பேசியது சோர்வை தராது குடியரசு தலைவர் மாளிகை விளக்கம்.
What's Your Reaction?