அதிமுக போஸ்டரில் "யார் அந்த சார்..?" - விடிந்ததும் பரபரப்பான சென்னை
குற்றவாளி ஞானசேகரன் தொலைபேசியில் பேசிய அந்த சார் யாரென கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள யார் அந்த சார்? சுவரொட்டிகள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் சுவரொட்டிகள்.
What's Your Reaction?