தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் மையத்தில், விஜய் தலைமையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அடையாள அட்டை, கடிதம் கொண்டு வர வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்த் அறிவிப்பு