தவெகவின் 2ம் கட்ட மா.செ.க்கள் பட்டியல் வெளியீடு ?

முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

Jan 29, 2025 - 14:52
 0

 சென்னை பனையூரில் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்.

சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்களுக்கு மட்டுமே அழைப்பு?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow