5வது நாளாக தொடரும் வேங்கைவயல் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் 5வது நாளாக கிராம மக்கள் தர்ணா.
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி தொடரும் போராட்டம்.
வேங்கைவயல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக புகார்.
What's Your Reaction?