விபத்தால் சென்னை செல்லும் ரயில்கள் தாமதம்.. நடந்தது என்ன ?
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, டிராக்டர் பெட்டி தண்டவாளத்தில் சிக்கியதால் விபத்து
நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற விரைவு ரயில் டிராக்டர் மீது
மோதியது
இந்த விபத்தால், வைகை, குருவாயூர் உள்ளிட்ட சென்னை செல்லும் ரயில்கள் தாமதம்
What's Your Reaction?






