உடல் முழுவதும் தீக்காயங்கள் தூக்கில் தொங்கவிட்ட கணவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த சோகம்
மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்ற காரணத்தை கொடுமைப்படுத்தி மாற்றுத்திறனாளி மனைவியை தூக்கில் தொங்கவிட்ட கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






