AIADMK General Meeting: அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் - நிறைவேற்றம்.
சீதாராம் யெச்சூரி, எஸ்.எம்.கிருஷ்ணா, ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி கணேஷ் மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல்
ஆக.16 செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுக்கு இன்றைய பொதுக்குழுவில் ஒப்புதல்
What's Your Reaction?