பிப்ரவரி 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்
வரும் 10-ம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)