ஏடிஜிபி புகார் உண்மையில்லை -தேர்வாணையம்
தேவையான திருத்தங்களை செய்து இறுதி பட்டியலை வெளியிட உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது - தேர்வாணையம்
நீதிமன்ற உத்தரவின்படியே தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்து இறுதி பட்டியலை வெளியிட்டோம் - தேர்வாணையம்
ஏடிஜிபி கல்பனா நாயக் புகாரில் உண்மையில்லை என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்
What's Your Reaction?