ரசாயன குடோனில் தீ விபத்து காரணத்தை அலசும் போலீஸ்
ரசாயனம் வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து.
ரசாயனத்தில் தீப்பற்றியதால், தீயானது கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
What's Your Reaction?