''எங்க பாத்தாலும் பள்ளம்.. கேட்டா மெட்ரோ !... இது தேவையா'' - சசிகலா
''எங்க பாத்தாலும் பள்ளம்.. கேட்டா மெட்ரோ !... இது தேவையா'' - சசிகலா
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “சென்னையில எங்கப் பார்த்தாலும் குழியை தோண்டி வச்சுருக்கீங்க. கேட்டா மெட்ரோ ரயில் திட்டம்னு சொல்றீங்க. இதை என்னைக்கு நீங்க முடிச்சு? என்னைக்கு இந்த குழியை எல்லாம் மூடி? சாதாரண மக்கள் இதனால அவ்வளவு கஷ்டத்துக்கு ஆளாகுறாங்க. அடுத்த தெருவுக்கு போகணும்னா கூட 4 வீதி சுத்தி போக வேண்டியதா இருக்கு. இது தேவையா? திருமாவளவன் என்னோட சகோதரர். அவர் வேரு ஒரு இயக்கத்துல இருக்கிறதால அவர நாங்க ஒதுக்கி வைக்கவில்லை” என்றார்.
What's Your Reaction?






