"பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது" - உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 4, 2025 - 16:57
 0

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR லீக் ஆன விவகாரம்.


பத்திரிகையாளர்களை துன்புறுத்த கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow