PM Modi Speech Today | கடவுள் இல்லை என்பவர்களுக்கு இது ஒரு சான்று - பிரதமர் மோடி | Parliament 2025

மகா கும்பமேளா நிகழ்வு, உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருந்தது – பிரதமர்

Mar 18, 2025 - 15:54
Mar 18, 2025 - 15:55
 0

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மெகா வெற்றி பெற்றுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் நன்றி. மகா கும்பமேளா நிகழ்வு, உலக நாடுகளே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் அமைந்திருந்தது . மகா கும்பமேளாவை வெற்றி பெறச் செய்ததில் அனைத்து தரப்பினருக்கும் பங்கு உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவே சான்று  என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow