தி. மலை மண்சரிவு – நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள்
மாற்று நடவடிக்கைகள், நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்தோம் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ்.
திருவண்ணாமலை, தீபமலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு.
What's Your Reaction?