பழனியில் பாஜகவினர் கூண்டோடு கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.
மதுரையில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவடி ஏந்தி பாதயாத்திரை செல்ல முயன்ற நிலையில் கைது.
காவடிகளுடன் சென்ற பாஜகவினரை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ள காவல்துறை.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)