மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தொடக்கம்.
மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
சீல் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை, வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் திறப்பு.
What's Your Reaction?