வீடியோ ஸ்டோரி

அமைச்சரான பின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.