144 தடை தீவிர வாகன சோதனையில் போலீஸ்.. மதுரையில் பதற்றம்
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்த நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு.
மதுரை மாவட்டத்தில் நேற்றும், இன்றும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் புறநகர் பகுதியில் வரும் வாகனங்கள், பலத்த சோதனைக்கு பிறகே அனுமதி.
What's Your Reaction?