ஆன்லைன் ரம்மி மோகம் - விபரீத முடிவில் முடிந்த சோகம்
திருவள்ளூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை.
வயலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(25) என்பவர், ஏகாட்டூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்ச்செல்வன், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, உயிரை மாய்த்துக்கொண்டார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)