ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செய்யும் செயல்
தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.
திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம்.
சுற்றுலா பயணிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
What's Your Reaction?