திருப்பரங்குன்றம் மலை விவகாரம் – விசாரிக்க மறுத்த நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி, இந்து முன்னணியினர் முறையீடு.

Feb 3, 2025 - 15:12
 0

அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு -மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow