சிறுவர்களிடம் சில்மிஷம் – யூடியூபர் திவ்யாவுக்கு ஜாமின்?

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் திவ்யா மற்றும் கார்த்திக், ஜாமின் கோரி மனுத்தாக்கல்

Feb 3, 2025 - 15:14
 0

ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக வழக்கறிஞர் தகவல்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 29-ம் தேதி யூடியூபர் திவ்யா, கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow