வீடியோ ஸ்டோரி

Route Thala : உயிரைப் பறித்ததா ஐ.டி.கார்டு? 'ரூட் தல' மோதல் பறிபோன மாணவர் உயிர்; பதறும் குடும்பம்!

ரூட் தல விவகாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.