சென்னைக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெசரில்
பேருந்து, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் சென்னைக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெசரில்.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
கடும் போக்குவரத்து நெரிசலால் வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்துகள் திருப்பிவிடப்படுகிறது.
What's Your Reaction?