மீண்டும் போராட்டத்தில் குதித்த விசிகவினர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு
நெக்குந்தி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள், விசிகவினர் மீண்டும் சாலை மறியல்
சாலை மறியல் போராட்டத்தால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
What's Your Reaction?