தொடர் விடுமுறை எதிரொலி – ஷாக் கொடுத்த விமான கட்டணம்
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
ஊருக்கு போகும் போது ஒரு கட்டணமும், வரும்போது ஒரு கட்டணமும் என இரட்டை கட்டண முறை அமல்
விமான நிறுவனங்களின் இரட்டை கட்டண முறையால், பயணிகள் கடும் அவதி
What's Your Reaction?