"மாற்றுக் கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குகிறது"

"மாற்றுக் கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குகிறது என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

Mar 18, 2025 - 06:36
 0

அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் இல்லை என்பதாலேயே தமிழ்நாட்டில் அதனை அமல்படுத்துவது சாத்தியமில்லாமல் உள்ளது...

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மூடப்பட்டுள்ளநிலையில் மீதமுள்ளவற்றையும் மூடுவோம் என ரகுபதி உறுதி...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow