3 போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்ட 3 அதிநவீன போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
INS சூரத், INS நீலகிரி, INS வாக்சீர் ஆகிய 3 போர் கப்பல்களை மும்பையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்.
INS நீலகிரி என்பது கடற்படையின் போர் கப்பல் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)