தீண்டாமை கொடுமைக்கு ஆளான சிறுவன்.. பாய்ந்த வழக்கு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் சிறுவன் தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் - வழக்குப்பதிவு

Jan 19, 2025 - 14:42
 0

முன்பகை காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவனை கடத்திச் சென்று பழிதீர்த்ததாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்

கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நிதிஸ், மணிமுத்து ஆகிய 6 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow