தமிழகத்தில் பொளந்து கட்ட போகும் மழை.. பறந்த அலர்ட்

நெல்லை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Jan 19, 2025 - 15:41
 0

தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

தமிழகத்தில் வரும் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow