சென்னையில் பயங்கரம்.. குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை
சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரரான தனுஷ்(24) என்பவர் கொலை
நள்ளிரவில் தனுஷை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோட்டம்
தடுக்கச் சென்ற தனுஷின் நண்பர் அருணுக்கும் அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் அனுமதி
தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுடன் சில தினங்களுக்கு முன்பு தனுஷுக்கு தகராறு ஏற்பட்டதாக அவரது தாய் தகவல்
முன்விரோதம் காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஐஸ்ஹவுஸ் | போலீசார் விசாரணை
What's Your Reaction?