மீண்டும் கனமழை! இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
ஜன.18-ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
வரும் 19-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
19-ம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
What's Your Reaction?