CM Stalin America Visit : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
CM Stalin America Visit : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
What's Your Reaction?






