மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.

Jan 25, 2025 - 14:36
 0

முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் உட்பட மொத்தமாக ரூ. 9 லட்சம் நிதி, மாணவன் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.

அமைச்சர் பெரியகருப்பன் ரூ.2 லட்சம், அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow