மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்

ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்ய உறவினர்கள் கோரிக்கை போலீசார் விசாரணை

Jan 24, 2025 - 21:07
 0

காரைக்குடி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி - உறவினர்கள் சாலை மறியல்

கம்யூட்டரை ஆன் செய்ய ஃபிளக்கை மாட்ட முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow