விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகையில் இராணுவவீரர்கள்
வெடிகுண்டு மிரட்டல், தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஒத்திகை பார்த்தனர்.
விமான நிலைய மேல்தளத்தில் இருந்து கயிறு மூலம் இறங்கி வீரர்கள் பயிற்சி
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை
What's Your Reaction?