இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு.. நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை
காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர்
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம், குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை
What's Your Reaction?